Content Status
Type
Linked Node
Adverse Drug Reactions(ADRs) to Second Line Treatment
Learning ObjectivesAdverse Drug Reactions to Second Line Treatment
இரண்டாவது நிலை சிகிச்சையின் பொது ஏற்படும் பக்க விளைவுகள் கீழே உள்ளன
இரண்டாவது நிலை சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகள் கீழே உள்ளன
படம்: இரண்டாம் நிலை மருந்துகளுக்கான பக்க விளைவுகள்
குமட்டல் வாந்தி
நெஞ்செரிச்சல்
வயிற்றுப்போக்கு
மனச்சோர்வு
கடுமையான பதட்டம்
தூக்கமின்மை
பெரிபேரல் நியுரோபதி
வலிப்பு
மூட்டுவலி
அரிப்பு போன்ற தோல் எதிர்வினைகள்
மூச்சுக்குழாய் அயற்சி
ஹைப்போ தைராய்டிசம்
பக்க விளைவுகளை கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
-
சாதாரண அறிகுறி உள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்
அபாய அறிகுறி உள்ளவர்கள் மாவட்ட மருந்து எதிர்ப்பு மையங்களை அணுக வேண்டும் தேவைப்பட்டால் மாவட்ட மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டுகளில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படலாம். மேல் சிகிச்சைக்காக அல்லது தொடர் உயர் பரிசோதனைகளுக்காக (Nodal DRTB Centre) மண்டல மருந்து எதிர்ப்பு மையங்களுக்கு பரிந்துரை செய்யலாம்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments
Comments
Revision: ADR of second line drugs
drharshshah Wed, 22/03/2023 - 22:20
Please check.