Content
காசநோயை உருவாக்கும் காரணிகளகாசநோயை உருவாக்கும் காரணிகள்
மருத்துவம் சார்ந்த காரணிகள்
|
பழக்க வழக்கத்தை சார்ந்த காரணிகள்
|
சமூக பொருளாதார காரணிகள்
|
தொழில் சார்ந்த காரணிகள்
|
- எச் ஐ வி (PL HIV) உடன் வாழும் மக்கள்
-
- கடந்த 2 ஆண்டுகளில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
- நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டிருப்பவர்கள்.
-
- ஏற்கனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
-
-
- வயதானவர்கள்
|
ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவினை குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள்
|
- காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் உள்ளவர்கள் .
-
- காற்றோட்டம் இல்லாத மிக நெருக்கமான பகுதிகளில் வசிப்பவர்கள்
-
- வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்,.
-
- வீடற்றவர்கள்.
|
- சுரங்க வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள்
-
- குவாரி வேலை (சிலிக்கோசிஸ்)
- செய்பவர்கள்
-
-
- கட்டுமான பணி
- பணி புரிபவர்கள்
-
- புலம் பெயர்ந்த தொழிலாளிகள்
-
-
- தினக்கூலிகள்
|