Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோயால்  அதிகமாக  பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள்:-

காசநோய் யாரையும் பாதிக்கலாம். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சமூகங்களில் பல்வேறு காரணிகளால் காசநோய் பாதிப்பு பெரிதும் ஏற்படுகின்றது. 

அவர்கள் வசிக்கும் இடம், வேலை செய்யும் இடம் ஆகிய காரணங்களால்  காசநோய் பாதிப்பு ஏற்படலாம்.

  • சிறைவாசிகள்
  • பாலியல் தொழிலாளர்கள்
  • குடிசைவாசிகள்
  • சுரங்கத் தொழிலாளர்கள்
  • மருத்துவமனை பார்வையாளர்கள்
  • சுகாதாரப் பணியாளர்கள்
  • சமூக சுகாதாரப் பணியாளர்கள்
  • தரமான காசநோய் சிகிச்சை சேவைகள் கிடைக்கப்பெறாமல் இருப்பவர்கள்
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
  • பாலின வேறுபாடு காட்டும் அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள்
  • குழந்தைகள்
  •  ஊனமுற்றோர்
  • திருநங்கைகள்
  • பழங்குடியினர் மற்றும் மக்கள் எளிதில் சென்றடைய முடியாத  பகுதிகளில் வாழ்கிறவர்கள்
  • உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள்/ புலம் பெயர்ந்தோர்
  • சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்
  • மருத்துவம் அல்லது பழக்கவழக் காரணிகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்.
  • உயிரியல் அல்லது குணாதிசிய  காரணிகளால்  நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்
  • எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்கள்
  • நீரிழிவு மற்றும் சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
  • நோய் எதிர்ப்பு  தடுப்பு சிகிச்சையை மேற்கொள்பவர்கள்
  • ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்
  • புகையிலை, மது போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள்
  • போதை ஊசிகளை பயன்படுத்துபவர்கள்

  •  

Content Creator

Reviewer