Content Status
Type
Linked Node
Treatment supporter to TB Patient
Learning ObjectivesTreatment supporter to TB Patient
H5Content
Content
காசநோயாளிகளுக்கான சிகிச்சை ஆதரவாளர் என்பவர் ஒரு மருத்துவ அலுவலராக இருக்கலாம். நோயாளியின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் கூட சிகிச்சை ஆதரவாளராக இருக்கலாம்.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் வழிகாட்டுதல்படி தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களும் சிகிச்சை ஆதரவாளராக நியமிக்கப்படலாம். இருப்பினும் அவர்களுக்கு எந்த ஒரு கெளரவ ஊக்கத்தொகையும் வழங்கப்பட மாட்டாது.
Image
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments