Content Status
Type
Linked Node
Task performed by Health Volunteers on Home Visit to TB Patient
Learning ObjectivesTask performed by Health Volunteers on Home Visit to TB Patient
H5Content
Content
காசநோயாளியின் வீட்டிற்குச் சென்று சுகாதார தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள்:
காசநோய்க்கான நான்கு அறிகுறிகளையும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ளதா என்று கேட்டறியவேண்டும்.
கீழ்க்கண்டவற்றின் நடவடிக்கையின் மூலம் சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொள்வதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- சிகிச்சையை முறையாக கடைப்பிடிக்கவும் மற்றும் சிகிச்சையை முழுவதுமாக முடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
- சிகிச்சையின் போது வழக்கமான மாதாந்திர பின்தொடர்தல் இருக்க வேண்டும்.
- ஊட்டச்சத்து ஆதரவு அளித்தல் வேண்டும்
- தற்போதுள்ள ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களுடன் இணைக்கப்படுவதில் நோயாளிகளுக்கு உதவுதல், அளித்தல் வேண்டும்
- சமூக பொருளாதார ஆதரவு பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
- திட்டத்திற்கான தகுதியை பெற நோயாளிகளின் விவரக் குறிப்பைப் பெற வேண்டும்
- சமூக-பொருளாதார திட்டங்களை பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு உதவியாக இருத்தல் வேண்டும்.
- அரசு சாரா அமைப்புகளோடு ஒத்துழைப்பு.
- சமூக ஈடுபாடு.
- பிற சுகாதார திட்டங்களை மேம்படுத்துதல்.
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments