Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோயாளிகள் தவறவிட்ட மருந்தின் அளவினை நிக்-ஷயில் பதிவிடுதல்:

  1. காசநோய் மருந்துகளை தவறவிட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்தின் அளவின் பதிவு செய்ய வேண்டும்

  2. நி-க்ஷ்யில்  தவறவிட்ட மருந்தின் அளவினை பதிவு செய்ய கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

Image
Nikshay Missed Dose Recording


படம்: காசநோயாளிகள் தவறவிட்ட மருந்தின் அளவினை நிக்-ஷயில் பதிவிடுதல்

Content Creator

Reviewer