Content Status
Type
Linked Node
Recording and Monitoring Adherence
Learning ObjectivesHow to record and monitor adherence
H5Content
Content
தொடர் சிகிச்சையை கண்காணித்தல் மற்றும் பதிவு செய்தல்
ஒரு நோயாளியின் காசநோய் சிகிச்சை அட்டையில் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதை “டாட்ஸ்” வழங்குநரால்/ சுகாதார தன்னார்வலரால் பதிவு செய்ய முடியும்.
- ஒரு நோயாளியின் காசநோய் சிகிச்சை அட்டையில் “டாட்ஸ்” வழங்குநரால்/ சுகாதார தன்னார்வலரால் பதிவு செய்ய முடியும்.
- 99DOTS மற்றும் MERM தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளியால் சுயமாகவும் பதிவு செய்யமுடியும்.
தொடர் சிகிச்சையை கண்காணித்தல்:
அனைத்து காசநோயாளிகளுக்கும் வழங்கப்படும் சிகிச்சையானது சரியாக பலனளிக்கின்றதா என்பதை மதிப்பீடு செய்ய தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நி-க்ஷ்ய் நாட்காட்டியில் காசநோயாளிகள் தொடர்ந்து எவ்வளவு நாள்கள் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் என்பது பல வண்ணங்கள் மூலம் அடையாளப்படுத்தபடும்.
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments