Content Status
Type
Linked Node
Role of Health Volunteers in TB Case Finding
Learning ObjectivesDiscuss the role of Health Volunteers in the community for case finding.
H5Content
Content
காசநோய் கண்டறியப்பட்டதில் சுகாதார தன்னார்வலர்களின் பங்கு
- சுகாதார தன்னார்வலர்கள் மக்களிடம் காசநோய் மற்றும் அதை தடுப்பதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- சமூக சுகாதார தன்னார்வலர்கள் காசநோய் பற்றிய தகவல்களை அறிவிப்பதற்கு சமூக விழிப்புணர்வுக் கூட்டங்கள், பள்ளி விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இத்தகைய கூட்டங்களை பயன்படுத்தி நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த சமூக சுகாதார தன்னார்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- சமூக சுகாதார தன்னார்வலர்கள் காசநோய் உள்ளவர்களை கண்டறிய ஒவ்வொரு வீட்டிலும் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதிக்க வேண்டும் காசநோய் அறிகுறி இருக்கக்கூடிய நபர்களைக் கண்டறிந்து பின்னர் அவர்களை பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன் பின் காச நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சையை தொடங்க வேண்டும்
- சமூக சுகாதார தன்னார்வலர்கள் காசநோய் சிகிச்சை தொடங்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- சுகாதார தன்னார்வலர்கள் சரியான நோயாளியை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள நோயாளிகளின் முகவரியை உறுதிப்படுத்த வேண்டும்
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments